சித்ரவதையை பொறுக்க முடியாமல் கதறி அழுத ஐஸ்வர்யா! சின்ன ராணியாகிய விஜி

Report
1593Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு செல்ல ஒரு சில நாட்களே இருக்கையில், போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். நேற்றைய தினத்தில் யாஷிகா, விஜி, ஜனனி ஆகியோர் டாஸ்கை முடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை செய்து கொண்டிருக்கிறார். அவரை திசை திருப்புவதற்கு பெரும்பாலான முயற்சிகளை செய்கிறார். ஒரு பக்கம் ஐஸ்வர்யா கோபமாக பேசியுள்ளார்.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு எலிமினேஷன்! யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்..
64358 total views