பிறந்தநாளில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது? ரசிகர்களை அதிர வைத்த ஸ்ரேயா..!

Report
894Shares

நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் அறிமுகமாகி தமிழில் விஜய் விக்ரம் ,ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று கொண்டுள்ளார்.

2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.

நேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் வீர போக வசந்த ராயலு என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது.

அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

27983 total views