தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தியா இந்த நடிகை..? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

Report
1775Shares

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன்.

நடிகர் தேங்காய் ஸ்ரீனிவானுக்கு ஒரு பேரனும், ஒரு பேத்தியும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடிகர்கள் தான் என்பது பலபேர் அறிந்திடாத ஒன்று.

நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியின் பெயர் ஸ்ருதி, சென்னை எஸ் ஆர் ஆம் கல்லூரியில் பட்டபடிப்பை படித்த இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், முதல் படமே படுதோல்வியடைந்தது.

அதன் பின்னர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படஙக்ளில் நடித்திருந்தார்.

ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் நடிகை ஸ்ருதி.

நடிகை ஸ்ருதிக்கு, ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார். தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார்.

60491 total views