இதற்கு மேல் கிழிக்க முடியலையா....? பிரபல நடிகையைப் பார்த்து கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

Report
370Shares

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பிரபல பத்திரிகை போட்டோஷூட்டில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

கன்னடத்தில் யு-டர்ன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிஷி போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது நடிகர் அருள்நிதி நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகை போட்டோஷூட்டில் கலந்து கொண்டார் அதில் டார்ன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு கவர்ச்சியான மேலாடையும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த படத்தை பகிர்ந்து கொண்டு இதற்குமேல் ட்ரெஸ்ஸை கிழிக்க முடியலையா என்று சரமாரியாக கிண்டலடித்து வருகிறார்கள்.

11865 total views