பிக்பாஸ் டேனிக்கு எப்படி காதல் மலர்ந்தது? மனைவிக்கு கொடுத்த அதிர்ச்சி பரிசு என்ன தெரியுமா?

Report
392Shares

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நேர்காணல்களை வழங்கி வருகின்றார்.

இதில், அவர்களின் எளிமையான பதிவு திருமணம் தொடர்பிலும், காதல் தொடர்பிலும் மனம் திறந்துள்ளார்.

17046 total views