திடீரென விழுந்த தொகுப்பாளினி விஜயலட்சுமி!.. கதறி கதறி அழும் நடிகை மும்தாஜ்? முழுக் குடும்பமும் பதற்றத்தில்

Report
1225Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் 100 நாட்களை எட்ட உள்ளது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், முதல் சீசன் போட்டியாளர்கள் ஆர்த்தி, சிநேகன், காயத்திரி, சுஜா வருணி உள்ளிட்ட நடிகர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக சென்றுள்ளனர்.

இவர்கள் அங்கு ஒரு வார காலம் தங்க உள்ளனர். இவர்கள் வீட்டிற்குள் வந்த முதல் நாளே... எல்லாருமே சமம் தான் யாருக்கும் சிறப்பு சலுகை கிடையாது என கூறி, மும்தாஜுக்கு வைக்கப்பட்ட ஸ்பெஷல் பால், தயிர், போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.

ஆனால் இவர்கள் இப்படி செய்ததை சுத்தமாக கண்டுகொள்ள வில்லை மும்தாஜ்.

எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக இங்கிருந்து கொண்டு செல்லப்படும் உணவுகள் திரும்பவும் வரும் என அசால்ட் செய்தார்.

இன்று வெளியான காட்சியில் மும்தாஜ் கதறி கதறி அழுதுள்ளார். அது மட்டும் இல்லை தொகுப்பாளினி விஜயலட்சுமி திடீரென்று விழுந்ததால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு நிலையும் ஏற்பட்டுள்ளது.

51190 total views