இப்படியொரு டான்ஸை வாழ்க்கையில பார்த்ததுண்டா மக்களே... வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் பிரபுதேவா நடனத்தை ஆடிய நபர்!

Report
470Shares

என்னதான் இன்றைய இணைய தலைமுறையில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், சில நகைச்சுவையான செயல்களை இணையத்தில் காணொளியாக பார்ப்பதை விட நேரடியாக பார்ப்பதில் தான் இன்பமாக உணர்வோம்.

காமெடியான செயல்களுக்கு பஞ்சமில்லாமல் போய்கொண்டிருக்கிறது இணைய தளத்தில், அப்படியென்ன என்று பார்க்க வேண்டுமா? குறித்த காணொளியில் நபர் ஒருவர் சிறுவர், சிறுமிகளிடம் சேர்ந்து ஆடும் நடனம் தான் அது. அவர் பிரபுதேவா பாடலுக்கு, பிரபுதேவா போலவே நடன அசைவுகளை வெளிக்காட்டியுள்ளார்.

காணொளியில் இதை பார்ப்பவர்கள் அனைவரும் சிரித்து சிரித்து அருமையான நடனம் என்று கூறிவருகிறார்கள். மேலும் இப்படியொரு ஆட்டத்தை பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார்கள். சமூக வலைத்தளத்தில் இந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.

18823 total views