அட...உடம்புல எங்கப்பா ட்ரெஸ் இருக்கு..? பிரபல நடிகையை தாறுமாறாக கிண்டல் செய்த நெட்டிசன்கள்!

Report
686Shares

பாலிவுட்டில் தனக்கென தனி முத்திரையை பதித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட் இவர் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆவார் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த பல பாலிவுட் படங்கள் மெகா ஹிட்டானது. மேலும் இவர் நடித்த ராசி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பியது இவருக்கு தற்போது வயது 25 ஆகும்,கடந்த சில மாதங்களாகவே நடிகர் ரன்பீர் கபூரை ஆலய பார்த்து வருவதாக பல செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது இதைதொடர்ந்து இவர் குள்ளி பாய், கலங்க், பிரம்மாஸ்த்ரா போன்ற திரைபடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா பட் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார் இதை பார்த்த சினிமா பிரபலங்கள் பலர் இது என்ன டிரஸ் என்றே தெரியவில்லை என கிசுகிசுத்தனர் தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்...

இதோ புகைப்படம்..

21383 total views