அடுத்தடுத்து உயிருக்கு போராடிய நபர்கள்... இந்த பெண் என்ன செய்தார்னு நீங்களே பாருங்க!

Report
197Shares

இயற்கையின் பேரழிவினை மனிதர்கள் யாராலும் தடுக்க முடியாது. சமீபத்தில் இந்திய மாநிலமான கேரளா வெள்ளத்தில் மூழ்கி பலர் உயிரிழந்தனர்.

மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால் பல விபத்துக்கள் ஏற்படுவதை நாம் அவதானித்திருப்போம். இங்கும் அம்மாதிரியான விபத்தில் சிக்கியவர்களை பெண் ஒருவர் எவ்வளவு சாமர்த்தியமாக காப்பாற்றுகிறார் என்பதைக் காணலாம்.

தண்ணீரில் நடந்து கொண்டிருந்த நபர் ஒரு திடீரென மின்கம்பம் அருகில் வந்ததும் கீழே விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற வந்த நபர்களும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியுள்ளனர்.

7895 total views