நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய கீதா கோவிந்தம் பட நடிகை!

Report
76Shares

நிச்சயம் முடிந்த நிலையில் கீதா கோவிந்தம் பட நாயகி மந்தனா திடீரென தனது திருமணத்தை நிறுத்தியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

கன்னடத்தில் கிரிக் பார்டி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மி மந்தனா. தொடர்ந்து அஞ்சனா புத்ரா, சமக் போன்ற கன்னட படங்களில் நடித்தார்.

இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தன் படத்தின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே தன் பக்கம் இழுத்துக் கொண்டார் மந்தனா. இதில் வரும் இன்கேம் இன்கேம் பாடல் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவரும் கன்னட நடிகர் ரக்ஷித்தும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் பெங்களூரில் இவர்களது திருமணம் நடந்தது. இந்நிலையில் விரைவில் திருமணம் தான் என பலர் எதிர்பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு இடையில் என்ன ஆனது என தெரியவில்லை மந்தனா சமூக வலைதளத்தில் நெருக்கமாக நடிக்கலாமா என ரசிகர்களிடம் கேள்வி கேட்டார். இதையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனராம். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

3260 total views