ஒரே நாளில் 2 லட்சம் பேரை அடிமையாக்கிய தேவதை! உண்மையை நிரூபிக்க வருங்கால வக்கீல் படும் பாட்டைப் பாருங்க

Report
1080Shares

பொதுவாக வீடுகளில் சில குட்டீஸ்கள் இருந்தால் அங்கு சந்தோஷத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

ஆம் அவர்களின் குறும்புத்தனமான பேச்சு, சேட்டைகள், சண்டையிடுவது, நடனமாடுவது என அனைவருக்குமே இஷ்டம்.

இங்கு நீங்கள் காணவிருக்கும் காட்சியினை ஆயிரம் முறை அவதானித்தாலும் சலிக்கவே சலிக்காது. குட்டீஸ் ஒன்று தான் தவறு செய்யவில்லை என்று தனது தந்தையிடம் உச்சக்கட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

கடைசியில் நான் உண்மை அந்த பிள்ளை பொய் என்ற வாக்குவாதத்தை அவதானித்த நெட்டிசன்கள் வருங்கால வழக்கறிஞர் இவள் தான் என்று கூறி வருகின்றனர்.

34137 total views