இந்த காணொளியை ஒரு முறை பார்த்தால் போதும் பலமுறை சிரித்தே நொந்துடுவீங்க...!

Report
408Shares

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழியை கேள்விபட்டிருப்போம். அதை உறுதி செய்யும் வகையில் தான் சில நகைச்சுவையான விஷயங்களையும், மற்றும் காமெடி படங்களையும் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோம்.

நகைச்சுவை என்பது அனைத்து மனிதனிர்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுப்பதாகும். நம் வாழ்க்கையில் இன்பம், துன்பம் போல தான் நகைச்சுவையும் அடங்கியிருக்கும். ஏனென்றால் ஒருவரின் மனரீதியை மாற்றி அவனை சந்தோஷபட வைப்பதும் நகைச்சுவை தான்.

அதேபோல் குறித்த காணொளியில் இவர்கள் செய்யும் எதிர்பாராத காமெடியான செயல்கள் விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கிறது. பார்ப்பவர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்து சிரிக்க வைத்த இந்த காணொளி இணையத்தில் இன்றும் வேகமாக பரவி வருகிறது.

நீங்களே ஒரு முறை பாருங்கள் நூறு சதவீதம் சிரிப்பு உறுதி..

14962 total views