பொதுமக்களால் தாக்கப்பட்ட மன்னை சாதிக்... எதற்காகத் தெரியுமா?.. தீயாய் பரவும் காட்சி

Report
172Shares

மன்னை சாதிக் என்ற பெயரைக் கேட்டாலே பலரும் கொமடியன் என்றும் கடந்த ஆண்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கெல்லாம் சரியான தீனி போட்டவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

தன்னுடைய கொமடித்தனமான பேச்சாலும், டப்ஸ்மேஷாலும் சமூகவலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருந்த இவர் இன்று பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக காணொளி ஒன்று தீயாய் பரவி வருகிறது.

பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று அவரையும் அவருடன் இருந்த சில இளைஞர்களையும் பொதுமக்கள் அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

6181 total views