83 வயது பாட்டியை பலாத்காரம் செய்து அடித்துக் கொன்ற 14 வயது சிறுவன்... விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்.!

Report
133Shares

அமெரிக்காவில் Baltimore நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த Dorothy Neal என்ற 83 வயதுப் பாட்டி. சில நாட்களாக பாட்டி குடியிருப்பை விட்டு வெளியே வரவில்லை, உடனே அருகில் வசிக்கும் நபர்கள் இவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உயிரிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்திய பொலிசாருக்கு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. அதே குடியிருப்பை சேர்ந்த Tyrone Harvin என்ற 14 வயது சிறுவன் 83 வயதுப் பாட்டியை பலாத்காரம் செய்துள்ளான். மேலும் அந்த சிறுவன் பாட்டியை அடித்து கொலை செய்துருக்கிறான். இதனை தொடர்ந்து அந்த சிறுவனை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4628 total views