மக்களிடம் செல்ல நடுங்கும் ராணியை வார்த்தையால் குத்திக் கிழித்த ஆர்த்தி.... பயங்கரமான போட்டியில் பிக்பாஸ்!

Report
1552Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நேற்றைய தினத்தில் செண்ட்றாயன் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளருக்கும் அதிர்ச்சினை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் நாமினேஷனுக்கு பிக்பாஸ் கூறியதை செய்யாததால் தண்டனை கொடுக்கப்பட்டடுள்ளது.

54970 total views