சென்றாயனை வெளியே அனுப்பியது ஏன்? ஐஸ்வர்யாவை கமல் அசிங்கப்படுத்த காரணம்!.. கடுமையாக விமர்சித்த இயக்குநர்

Report
318Shares

சென்றாயனை வெளியே அனுப்பி ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி என்னதான் பரபரப்பாக பேசப்பட்டாலும், அதை விட அதிகமாக விமர்சனங்களைத்தான் சந்தித்து வருகிறது.

தற்போது இரண்டாவது சீசனின் 85வது நாளில் நடிகர் சென்ட்ராயன் வாக்குகள் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் ட்விட்டரில் சென்ட்ராயனை வரவேற்கும் விதத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விமர்சித்துள்ளார்.

"வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்" என அவர் கூறியுள்ளார்.

இதே வேளையில் கமல் ஐஸ்வரியாவிடம் நடந்துக்கொண்ட விதம் அவரை அனைவரின் மத்தியில் அசிங்கப்படுத்தியதையும் மக்களும் சமூக வளைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

10503 total views