அபிராமி குழந்தைகளை கொலை செய்ய காரணம் என்ன தெரியுமா? லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்

Report
276Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை நடத்தி வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அபிராமியின் கொடூர செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அபிராமியின் அடக்க முடியாத வெறித்தனமான ஆசையே குழந்தைகளை கொலை செய்ய தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அபிராமி செய்த செயலை என்னால் நம்பவே முடியவில்லை. அபிராமி குழந்தைகள் மேல் பாசம் இல்லாதவராக இருந்திருந்தால் குழந்தையை பெற்று வளர்ந்திருக்க மாட்டாள்.

அபிராமி இப்படி நடந்துக் கொள்ள முக்கிய காரணம், ஒரு வேலை அவர் மன ரீதியாக தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது அவருக்கு வேறு ஏதாவது பிரச்சினை இருக்க வேண்டும்.

இல்லையெனில் தன்னுடைய மனதை அடக்க முடியாத அளவுக்கு அபிராமிக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்க வேண்டும். அபிராமி இப்படி செய்ததை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த 30 மற்றும் 31ஆம் திகதிகளில் தனது இரண்டு குழந்தைகளை பாலில் மாதவிடாய் மாத்திரைகளை கலந்து கொடுத்தும் மூச்சை நிறுத்தியும் துடிக்க துடிக்க கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

10011 total views