34 இலட்சம் ஓட்டுடன் முதல் இடத்தில் இவரா? பிரபல தொலைக்காட்சியின் சதித்திட்டம் அம்பலம்!.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

Report
684Shares

நடிகை ஐஸ்வர்யா தத்தா இன்று வெளியேற்றப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்துள்ளார். இதனால், அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இன்று ஐஸ்வர்யா, சென்ட்ராயன் உட்பட எலிமினேஷன் லிஸ்டில் இருந்தவர்களுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவானது என்ற புள்ளி விவரங்களை கமல் வெளிப்படையாக அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்றரயன் வெளியேற்றப்பட்டமை பிரபல தொலைக்காட்சியின் மீதும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ஐஸ்வர்யா தத்தா வைத்து டி.ஆர்.பியை அதிகரித்து கொள்ளுவதில் பிரபல தொலைக்காட்சி தீவிரம் காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் இல்லத்தில் ஏனைய உறுப்பினர்களுக்குள்ளும் இது குறித்த சர்ச்சைகள் ஆரம்பித்துள்ளது.

29383 total views