டிப் டாப்பா திருட வந்தவனுக்கு என்ன நடந்திருக்கும்?... பாருங்க சிரிப்பை அடக்கவே மாட்டீங்க!

Report
330Shares

தற்போது பல இடங்களில் சிசிடிவி கமெரா வைத்திருந்தாலும் தனது கைவரிசையை காட்டுவதற்கு என்றே பலரும் இருக்கின்றனர்.

சிலர் கமெரா இருப்பது தெரிந்தும், சிலர் தெரியாமலும் வந்து ஆட்டையப் போட்டுச் செல்வார்கள். இங்கு அவ்வாறே நபர் ஒருவர் வந்துள்ளார். மிகவும் ஸ்டைலாக உள்ளே நுழைகிறார்.

ஆனால் அவ்வாறு நுழைந்த அடுத்த நொடியில் துப்பாக்கி எடுத்த அவர் கைதவறி எதிரே இருக்கும் கடைக்குச் சொந்தமானவர்களிடம் விழுந்துவிடுகிறது. அதன்பின்பு நடந்த கொடுமையை நீங்களே பாருங்க.

13823 total views