வெளியேற்றப்பட்ட செண்ட்ராயன்... கசிந்த வீடியோ ஆதாரம்

Report
1183Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்த ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுவார் என்ற நிலையில் நேற்றைய தினத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்.

தற்போது சென்ராயன் இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார் என்ற வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கான காரணத்தை சொன்ன கமல் மக்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு வாக்களிக்கவில்லை அதனால் தான் ஐஸ்வர்யா காப்பற்றபட்டார் என்று சப்பைகட்டு காட்டினார்.

அதே போல நீங்கள் சரியாக வாக்களிக்காதால் தகுதியான ஒரு நபர் வெளியேற்றபட்டுவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார் கமல். அது சென்ராயன் தான் என்று தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் உறுதியாகியுள்ளது.

52060 total views