வாட்ஸ் ஆப்பால் வாழ்க்கையை தொலைத்த பெண்! என்ன நடந்தது தெரியுமா?

Report
167Shares

மனமகள் எப்போதும் வாட்ஸ் ஆப்பில் மூழ்கி கிடக்கிறார் என்று மனமகன் திருமனத்தை நிறுத்திய சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அறங்கேறியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்திலுள்ள மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமண ஏற்பாடு அனைத்தும் தயாராக உள்ள நிலையில், மணமகன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதட்டம் அடைந்த பெண் வீட்டார் போன் செய்துள்ளனர். அப்போது அவர்கள் திருமணத்தை நிறுத்தறோம் உங்க பொண்ணு எப்போ பார்த்தாலும் வாட்ஸ் ஆப்பில் மெசெஸ் அனுப்பி இருக்காங்க.

இது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்ரு கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனமகள் வீட்டார் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். அதில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7106 total views