தப்புப் பண்ணா அடிக்காம சொல்லுங்க... தாயிடம் சிறுமியின் வாக்குவாதம்!.. தீயாய் பரவும் காட்சி

Report
1078Shares

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.

காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள்.

இங்கும் அம்மாதிரியாக தவறு செய்துவிட்ட குழந்தையை அடிக்கப் போகும் தாயிடம் அக்குழந்தை செய்யும் வாக்குவாதம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பெற்றோர்களே இதைக் கேட்ட பின்பு இனிமேலாவது அவர்களை அடிக்காமல் இருக்கலாமே!

36110 total views