வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடு! அதிரடியாக வந்து காப்பாற்றிய இளைஞர்... நெகிழ்ச்சி காணொளி

Report
111Shares

மனிதர்களுடன் வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வருவது கால்நடைகள். அதனை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக நினைத்து தான் பழகுவார்கள்.

குறித்த காணொளியில் மாடு ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. அதனை கண்ட இளைஞர் ஒருவர் உடனே தண்ணீரில் குத்தித்து கயிறு கட்டி காப்பாற்றியுள்ளார்.

இது குறித்த காணொளி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனிதன் தன் கால்நடையை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து செய்த செயலை சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

4058 total views