82 வயது முதியவரை அடித்த வாலிபர்... வெளியான ரகசிய காணொளி!

Report
93Shares

மனநிலை பாதிக்கப்பட்ட தந்தையை கவனித்துக் கொள்ள வைத்த நபர் ஒருவர் தந்தையை அடித்த காட்சியை மகள் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள Bupa பகுதியைச் சேர்ந்த David Nabulsi (82) என்பவர் மனநிலை நோயினால் பாதிக்கப்பட்டவர். அவரைப் பார்த்துக் கொள்வதற்காக அவரது மகள் நபர் ஒருவரை நியமித்துள்ளார். இந்த நிலையில் தந்தையின் உடலில் காயங்கள் இருப்பதை அறிந்த மகள் தந்தையின் அறையில் ரகசிய கேமரா ஒன்றினைப் பொருத்தியுள்ளார்.

குறித்த நபர் தந்தையை அடித்தமை ரகசிய கேமரா மூலம் பதிவாகியுள்ளது. மேலும் குறித்த வீடியோவில் 82 வயது முதியவர் என்று பாராமல் காலை கீழ பிடித்து இழுப்பது, அடிப்பது என அனைத்தும் செய்துள்ளார் அந்த நபர்.

இதனைத்தொடர்ந்து பொலிசாரிடம் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இது பற்றி விசாரணைகள் நடத்தி வருகிறார்கள்.

காணொளியை இங்கே அழுத்தி பார்க்கவும்

3903 total views