சுற்றுலா பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்... பின்பு என்ன நிழந்தது தெரியுமா?... தீயாய் பரவிய காணொளி!

Report
124Shares

உக்ரெயின் நாட்டில் உள்ள பிரபல டெய்கான் சஃபாரி பார்க்கில், சுற்றுலா பயணிகள் மீது சிங்கம் பாயும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சஃபாரி வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் டெய்கான் பார்க்கில் உள்ள சிங்கத்தை காண வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத வகையில் சுற்றுலா பயணிகள் மீது சிங்கம் பாய்ந்துள்ளது. மேலும் அந்த சிங்கம் அவர்கள் மேல் ஒட்டி, உரசி விளையாடுகிறது. இதனை இணையத்தில் பார்வையிட்ட பார்வையாளர்கள் என்ன ஒரு பாசம் என கூறி வருகிறார்கள்.

5517 total views