இணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்... ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா

Report
1120Shares

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நிகழ்ந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் மற்றவர்களை நாமினேஷனிலிருந்து காப்பாற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்தனர்.

இதில் மும்தாஜ் மட்டும் சுயநலமாக நடந்துள்ளது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை மும்தாஜ் செய்ய மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் விஜயலட்சுமிக்கும், மும்தாஜிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

இணைபிரியா தோழிகளாக இருந்த ஐஸ்வர்யா, யாஷிகா இருவருக்குள்ளும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் யாஷிகா ஐஸ்வர்யாவை கிளம்பு என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

43789 total views