கருணாநிதிக்கு இப்படியும் தொண்டர்களா?... மக்களை முகம்சுழிக்க வைக்கும் காணொளி

Report
299Shares

திமுக தலைவரின் மறைவினால் தமிழகமே சோகத்தில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி அவர் வீட்டில் அவரது கையால் உணவருந்திய செல்லப்பிராணி அவரது புகைப்படத்தை பார்த்து சோகமாக காணப்படுகிறது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கண்ணீர் கடலில் மிதந்து அண்ணா நினைவிடத்தில் நிரந்தர துயில் கொள்ளச் சென்ற அவரை மக்கள் அதிகமாக தனது இதயத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதியின் மறைவின் காரணமாக ஏழை வியாபாரி ஒருவர் கடை அடைக்கப்படாமல் இருந்ததால் அவரை வன்முறை கொண்டு தாக்குகின்றனர். அந்த நல்ல மனிதருக்கு இப்படியும் தொண்டர்களா?... என்று மக்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.

11788 total views