ரைசாவின் அழகில் மயங்கிய செண்ட்ராயனின் ஆசை... பேரதிர்ச்சியை தாங்குவாரா மனைவி?

Report
807Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியிக்கு இன்று ஹரிஸ் கல்யாண் வருகை தந்துள்ளார். நாளுக்கு நாள் போட்டியாளர்களிடையே சண்டை அதிகாரித்தாலும் வாரத்தின் இறுதியில் எல்லோரும் சமாதானமாகவே ஆகிவிடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த ஹரிஸ் கல்யாண் தற்போது சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றுள்ளார்.

உள்ளே சென்ற இவர் கேட்ட கேள்வி பார்வையாளர்களை மிகுந்த சந்தோஷத்தையே ஏற்படுத்ததியுள்ளது. மஹத் யாஷிகா உறவைப் பற்றி கேட்டுள்ளார்.

32759 total views