மமதி சாரியை கட்டிபிடிக்க பாய்ந்த சினேகன்.... மமதி கொடுத்த ஷாக் டிரீட்மண்ட்

Report
1045Shares
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள், அது போல பழக்க தோஷத்தில் மமதி சாரியை டிவி நிகழ்ச்சியில் பார்த்த சினேகன் கட்டி பிடிக்க பாய்ந்துள்ளார்.

இதனை சுதாகரித்துக்கொண்ட மமதி கை கூப்பி கட்டிபிடி வைத்தியத்தை தடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் செய்த கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் மறக்குமா, மறக்கத் தான் முடியுமா? அதிலும் நமீதாவை கட்டிப்பிடித்தாரே அதை தான் மறந்துவிடுவார்களா பார்வையாளர்கள்?

32948 total views