நியூயார்க் வாசிகளை கவர்த்த ஈழத்தமிழர்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Report
205Shares

நியூயார்க்கில் தோசை கடை போட்டு அனைத்து அமெரிக்கர்களையும் கவர்ந்து வருகின்றார் இந்த ஈழத்தமிழர்.

இங்கு இவர் போடும் தோசைக்கு அதிக டிமாண்டாம். டிவி சேனல்கள் மற்றும் புத்தகங்களிலும் இவரது தோசை பற்றிய ஆர்ட்டிக்கல்கள் வந்துள்ளன.

அமெரிக்க மக்களை தோசையால் தன்னகத்தே கட்டி போட்ட இந்த ஈழதமிழருக்கு வாழ்த்துக்கள்.

7813 total views