வைஷ்ணவியை மட்டம் தட்டும் அந்த நபர் யார்? பாத்ரூம் நான் மட்டும் தான் கழுவ வேண்டுமா?

Report
252Shares

நேற்றைய பிக்பாஸில் உன்னை போல் ஒருவன் டாஸ்க் நிறைவுற்றதை அடுத்து கலைஞர் இறந்த செய்தியை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து மெளன அஞ்சலி செலுத்தினர்.

இன்றைய பிரமோவில் வைஷ்ணவி தன்னை மட்டம் தட்டுகின்றனர். ஆட்டை, மாட்டை பிறிக்கிற மாதிரி எல்லாவற்றையும் பிறித்து காண்பித்துவிடுவேன் என்கிறார்.

இது யாரை குறித்து அவர் பேசுகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

9183 total views