அழகாக தமிழ் பேசும் கிளியின் வைரல் காணொளி... அடேங்கப்பா இவ்ளோ ரகசியம் இருக்கா இந்த கிளியிடம்!.....

Report
337Shares

இன்றைய உலகில் அதிசயம் நிறைந்த நிகழ்வுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஐந்து அறிவு படைத்த ஜீவன்கள் மனிதர்களை போல நடந்து கொள்வது சாத்தியமாகவே உள்ளது.

கிளிகள் மனிதர்களுடன் எளிதாக பழக கூடிய ஒரு பறைவை. கேட்கும் ஒலியை உடனே பற்றி கொண்டு அதை திரும்ப சொல்லும் தன்மையுடையது.

கிளியகளில் பச்சைக் கிளி உட்பட 350 வகை உள்ளது. பறைவைகளில் காலால் உணவை எடுத்து வாய்க்கு கொண்டு வந்து உண்ணுவது கிளி மட்டும் தான்.

உலகிலேயே கிளியை நட்பு பறைவயாக அதிகம் வளர்க்கும் நாடு அமெரிக்கா. அங்கு சுமார் 1 கோடி கிளிகள் வீட்டு பறைவைகளாக வளர்க்கப்படுகின்றன. தலையை திருப்பாமலேயே பார்க்கும் ஒரே பறவை கிளி மட்டும் தான்.

இப்படி நிறைய நல்ல குணம் நிறைந்த கிளிகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படி ஒரு வகையான கிளியானது இங்கு வளர்க்கும் பெண் ஒருவர் சொல்லும் பேச்சை கேட்டு அழகாக பதில் அளிக்கிறது. அதை நீங்களோ பாருங்கள்.

loading...