இப்படிப்பட்டவரா தற்கொலை செய்துகொண்டார்?... பிரபல நடிகை வெளியிட்ட பிரியங்காவின் காணொளி

Report
609Shares

பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நேற்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் அடுத்தடுத்து இரண்டு காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில் பிரியங்கா எவ்வளவு சந்தோஷமாகவும், குழந்தைதனமாகவும் உள்ளது மிகத் தெளிவாக தெரிகிறது.

மற்றொரு காட்சியில் அவரது அப்பாவிற்கு பிரியங்கா பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போன்று உள்ளது. இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தவரா இப்படியொரு முடிவினை எடுத்துள்ளார்? என்பது பலரது கேள்வியாகவே உள்ளது.

27250 total views