மன்னிக்கவே முடியாது!.. ஊரே சிரிக்குது சூதானமா இருங்க... கார்த்தியின் கடுமையான பேச்சு எதற்காக?

Report
1037Shares

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு நடிகர் கார்த்தி, சூரி, இயக்குனர் பாண்டியராஜ் வருகை தந்து அசத்தியுள்ள ப்ரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த சண்டை முடிந்து இன்று பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சி தெரிய ஆரம்பித்துள்ளது.

கார்த்தி நடித்த கடைகுட்டி சிங்கம் படம் வெளிவரவிருக்கும் இத்தருணத்தில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் முக்கியமாக மஹத் படுக்கை எங்கே என்று கேட்க உன்னோட பெட் இங்கே இருக்கும் போது ஆட்டோ பிடித்து அந்த பெட்டுக்கு ஏன் போனாய் என்று கலாய்த்துள்ளனர்.

தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரொமோவில் எல்லோரும் உண்மையாக இல்லை என்றும் நடிக்கிறீர்கள் என்று தான் மக்களுக்கு தெரிகிறது. பின்பு மும்தாஜ் வீடு சுத்தமாக இல்லை மன்னிக்கவும் என்றதற்கு கார்த்தி நான் மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

45686 total views