பெற்றோரை பிரிந்த குழந்தைகளின் மனநிலையும் இதுதான்! நெகிழ்ச்சியில் உறைய வைக்கும் காட்சி

Report
150Shares

பெரும்பாலும் ராணுவத்தில் வேலை செய்யும் வீரர்கள் நாட்டினை பாதுகாப்பத்தில் தங்கள் வாழ்க்கையை விட்டு கொடுத்து விடுகிறார்கள். இதனால் தங்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகளின் பாசத்தை இழந்துவிடுகிறார்கள்.

வருடத்தில் ஒரு நாளாவது தங்களின் குடும்பங்களை பார்க்க வரமாட்டார்களா? என்ற வலி இழந்தவர்களுக்கு தான் புரியும்.

இக்காணொளியில் வரும் காட்சியில் ராணுவத்திலிரிந்து வரும் வீரர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் காட்சி, மனதை உருகவைக்கும்.

5765 total views