சொப்பன சுந்தரி நான்தனே.. இளம்பெண்ணின் அசத்தல் நடனம்! வீடியோ

Report
730Shares

கரகாட்ட காரன் படத்தில் சொப்பன சுந்தரி காமெடி கவுண்டமணி, செந்தில் சம்மந்தப்பட்ட பல காட்சிகளில் காமெடியாக வரும். ஆனால் அந்த சொப்பன சுந்தரி யாரென்று யாருக்கும் தெரியாது..

இந்நிலையில், கனேஷ் விநாயக் இயக்கி விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த படமான வீரசிவாஜி படத்தில் சொப்பண சுந்தரி நான் தானே என்ற பாடல் இடம் பெற்றது.

அந்த சமயத்தில், இளசுகளிலிருந்து சொப்பன சுந்தரி யாரென்று தெரிய ஆவலாக இருந்த அத்தனை பேருக்கும் அந்த பாடலில் நடனமாடிய மனிஷா யாதவ் தான் சொப்பன சுந்தரி என்ற விடயம் இணையத்தில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது.

அதன் பின், அந்த பாடல் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங் லிஸ்டில் நிற்க, அன்று முதல் இன்று வரை சொப்பன சுந்தரி பாடலை பலரும் உச்சரித்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, இந்த சொப்பன சுந்தரி பாடலுக்கு பல இளம்பெண்கள் நடனமாடி தங்களது இணையத்தில் வெளியிட ஆரம்பித்தனர்.

இதுமட்டுமல்லாது, கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடலும் பாடலும், என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய பாடலாக இப்பாடல் இடம்பெற ஆரம்பித்தது.

இந்நிலையில், குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் வருடா வருடம் சீரியல் நடிகைகள் கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர்.

அந்த வகையில், சீரியல் நடிகை ஒருவர் சொப்பன சுந்தரி பாடலுக்கு ஆடிய நடன வீடியோ உங்களுக்காக....

25976 total views