தலைவி பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரம்யா... பிக்பாஸின் அதிரடி உத்தரவால் அதிருப்தியில் போட்டியாளர்

Report
346Shares

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் திருடன் பொலிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. திருடர்களாக ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல் உள்ளனர்.

பொலிசாக மும்தாஜ், செண்ட்ராயன், மஹத் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் பாலாஜியிடம் மஹத் தனது உச்சக்கட்ட கோபத்தினைக் காட்டியுள்ளார். சிறு விடயத்திற்குக் கூட கெட்டவார்த்தையை பயன்படுத்தி கோபப்படும் பாலாஜியிடம் தற்போது சிறிது பொருமை காணப்படுகிறது.

பிக்பாஸ் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள திருடன் பொலிஸ் டாஸ்க்கினை செய்யமாட்டேன் என்று வீட்டின் தலைவி ரம்யா கூறியுள்ளார். இதனால் பிக்பாஸ் குடும்ப தலைவிக்கான பொறுபினை அவரிடமிருந்து திரும்ப பெற்றதுடன், அடுத்த வாரம் நாமினேஷன் லிஸ்டிலும் அவரது பெயரைக் கூறியுள்ளார்.

11405 total views