நடுரோட்டில் உலா வந்த பேய்... நடுங்க வைக்கும் காட்சி! தைரியமானவர்களுக்கு மட்டும்

Report
1088Shares

பேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும்ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே பேய் என்பது உண்டா?.. என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றே கூறலாம்.

நிறைவேறாத ஆசையினால் மரணிப்பவர்கள் ஆவியாகவும், பேயாகவும் அழைகிறார்கள் என்று பலரும் கூற கேள்விப்பட்டிருப்போம்.

இங்கு நீங்கள் காணவிருக்கும் காணொளி பீதியைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. கோவை குரும்பபாளையம் காளப்பட்டி சாலையில் இரவில் இருசக்கரவாகனத்தில் பயணித்த இளைஞர்களின் கமெராவில் சிக்கிய படுபயங்கர காட்சியே இதுவாகும்.

33852 total views