இணையதளத்தில் வைரலாகும் நீச்சல் உடை: அதில் அப்படி என்ன ஸ்பெசல்?

Report
700Shares

விருப்பமானவர்களின் புகைப்படத்தினைக் கொண்டு, தங்களுக்கு பிடித்த வடிவத்தில் Swimsuit-னை பெறும் வசதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

தங்களுக்கு விருப்பமான வடிவத்தில் ஆடைகளை வடிவமைத்து அணிந்துக்கொள்வது அனைவருக்கும் பிடிக்கும். அது எந்த வகை ஆடை என்பதில் தான் கேள்விகள் எழுகின்றன.

காரணம், விழாக்களுக்கு அணிந்து செல்லும் ஆடைகளை உறவினர்கள் அனைவரும் பார்த்து ரசிப்பர், அந்த ஆடைகளை குறித்து வினவுவர். எனவே அலங்கார ஆடைகளை நாம் பார்த்து பார்த்து வடிவமைப்பது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதனை மிஞ்சும் அளவிற்கு தற்போது இணையத்தில் புதிய வகை கலாச்சாரம் கிளம்பியுள்ளது. அதாவது, பெண்கள் நீச்சல் குளத்தில் குளியலின் போது பயன்படுத்தும் நீச்சல் உடைகளிலும் இந்த வகை வடிவமைப்பினை பிரபல ஆன்லைன் வலைதளமான Bags of Love அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆடை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

25233 total views