ராஜா ராணி செம்பா இப்படிப்பட்டவரா?.. குடித்து விட்டு செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
1643Shares

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மானசா. இவர் அந்த சீரியலில் மிகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்துபவர்.

நடிப்பதை தாண்டி டப்ஸ்மாஷ், நடனம் போன்றவற்றில் தனது திறமைகளை வெளிப்படுத்தி அதிக ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

எனினும், தற்போது, அவர் வெளியிட்டுள்ள காணொளியினால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குடித்து விட்டு ராஜா ராணி குடும்பம் செய்த மோசமான காரியத்தை நீங்களே பாருங்கள்..

57756 total views