நடிகை மதுமிதாவா இது? இப்படி மாறிட்டாங்களா? புகைப்படம் உள்ளே!

Report
327Shares

வித்தக இயக்குனர் பார்த்திபன் இயக்கி ,நடித்து 2004 இல் வெளியான குடைக்குள் மழை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மதுமிதா.

இவரது இயற்பெயர் சப்னா மாதுரி 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 தேதி பிறந்த இவர் சினிமாவிற்காக மதுமிதா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.இவரது சொந்த ஊர் ஹைதராபாத் அதனால் தனது திரை பயணத்தை தெலுங்கு சினிமாவில் இருந்து ஆரம்பித்தார்.இவர் முதலில் 2002 இல் தெலுங்கில் வெளியான சந்ததே சந்ததி என்ற படத்தில் துணை நடகையாக நடித்திருந்தார்.

பின்னர் அந்த படத்திற்கு பிறகு என்னேற்ற தெலுங்கு சினிமாவில் நடித்தார்.பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை என்ற படத்திற்கு பிறகு அமுதே, இங்கிலிஸ்க்காரன், அரை எண் 305 -ல் கடவுள், யோகி, தூங்கா நகரம் போன்ற என்னேற்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.2009 இல் இங்கிலிஷ்காரன் என்ற படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகரும் தனது நீண்ட நாள் காதலருமான சிவ பாலாஜியை திருமணம் செய்து கொண்டார்.

திருமனத்திற்கு பின்னும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு ககன் தான்விக் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுதிவிட்ட மதுமிதா தற்போது தனது கணவர் மற்றும் மகன்களுடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.

11959 total views