ஜூலியால் மகிழ்ச்சியில் இருக்கும் இணையவாசிகள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?

Report
564Shares

ஜூலி என்று சொன்னதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களினதும், ரசிகர்களினதும் அதிக வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி.

தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து வருகின்றார்.

அவர் என்ன செய்தாலும் அதை கலாய்க்க என்று ஒரு கூட்டம் சமூகவலைத்தளங்களில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில், ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியில் அவர் ஆடிய நடன காட்சியை சமூக வாசிகள் காலாய்த்து தள்ளியுள்ளனர்.

இதேவேளை, அவரின் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜூலி என்ன செய்தாலும் அவரை கலாய்ப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

20482 total views