ஷாப்பிங் வந்த இடத்தில் காதலியின் அவலநிலை... பரிதவித்து நின்ற காதலன்! நடந்தது என்ன?

Report
777Shares

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது ஒரு பொருளைக் கேட்டு அழுது அடம்பிடிப்பவர்கள் குழந்தைகளாகவே இருப்பார்கள்.

அதிகமாக அடம்பிடிப்பவர்கள் யார்?.. என்று கேள்வி கேட்டால் அனைவரும் சற்றும் யோசிக்கமால் குழந்தைகள் என்றே தான் பதிலளிப்பார்கள்.

ஆனால் நீங்கள் இங்கு காணவிருக்கும் காட்சி ரொம்ப வித்தியாசமானவையே... குழந்தைகள் ஒரு பொருளைக் கேட்டு அடம்பிடிப்பது போன்று இங்கு காதலி ஒருவர் தனது காதலனிடம் கேட்டு கீழே படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

28051 total views