நடுவர் உட்பட அரங்கையே கண்கலங்க வைத்த செந்தில்...

Report
2006Shares

பிரபல தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகி தனது 6-வது சீனனை தொடங்கியுள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்றவர்கள் தற்போது திரைப்படங்களிலும் பாடிவருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தம்பதிகளான செந்தில்-ராஜலட்சுமி பாடுகின்ற கிராமிய பாடல்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. அவர்கள் கிராமத்தில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடிவந்தவர்கள்.

சூப்பர் சிங்கரில் செந்தில் பாடிய பாடலால் அரங்கையே அதிர்ந்துள்ளது. தனது அம்மாவிற்காக பாடிய பாடலை அரங்கமே கண்கலங்கி ரசித்தது. அதன் பின்பு தனது மனைவியை நினைத்து பாடிய பாடலால் அரங்கமே ஆட்டம் போட்டுள்ளது.


81284 total views