புருவ அழகியை அடுத்து இணையத்தில் கலக்கும் நெஹா கக்காரின் வீடியோ!

Report
571Shares

கேரள பாடல்களுக்கும், பெண்களுக்கும் தமிழ் இளைஞர்கள் இடையே மவுசு எப்போதும் குறைவதில்லை!

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாக இளைஞர்களை சுண்டி இழுத்தது.

இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் அன்று முதல் இன்று வரை பலரது வாட்ஸ் அப் ஸ்டேடஸ்.

புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி என்ற பாடல்.

இந்த பாடல் யூடியூபில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 52 மில்லியனை எட்டியுள்ளது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது.

ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியாவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே பாலிவுட் நடிகையான நேஹா கக்காரி புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நேஹா கக்காரி-ன் வீடியோ தற்போது இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது.

23815 total views