எத்தனை தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி... செம்ம கொமடி பாஸ்

Report
1387Shares

இன்றைய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். பெரியவர்கள் குழந்தைகளை கவனிப்பதிலும் சற்று சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பெற்றோர்களும் குழந்தைகளுடன் நேரத்தினை கழிப்பதற்கு முடியாமல் வேலை வேலை என காலில் சக்கரத்தினை கட்டிக்கொண்டு செல்கின்றனர்.

எப்பொழுதும் மிகவும் சேர்வாகவும், டென்ஷனாகவும் இருப்பவர்களுக்கு அருமையான காட்சி இதோ... குழந்தைகள் மட்டுமின்றி செல்லப்பிராணிகளும் கலக்கும் காட்சியை நீங்களே பாருங்கள்.

53669 total views