இதுவரை கண்டிராத ராஜலட்சுமியின் மற்றுமொரு முகம்... தொகுப்பாளியாக கலக்கிய காட்சி

Report
2799Shares

பிரபல தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி தனது 6-வது சீனனை தொடங்கியுள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்றவர்கள் தற்போது திரைப்படங்களிலும் பாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தம்பதிகளாக செந்தில்-ராஜலட்சுமி கிராமிய பாடல்களை பாடி அசத்தி வருகின்றனர். அவர்கள் கிராமத்தில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியும் வந்தவர்கள்.

தற்போது ராஜலட்சுமி தொகுப்பாளினியாக இருந்த காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. மிகவும் அழகான கதையினையும் கூறியுள்ளார்.

96025 total views