இப்படியொரு காதல் திருமணமா? இதுல காதலனுக்கு காதலி புகட்டும் பாடத்தையும் கேளுங்க

Report
759Shares

காதல் திருமணம் என்றாலே இந்த காலத்தில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. மனித வாழ்வில் முக்கியமான விபத்து காதல் வயப்படுவது. பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது ஒரு பேஷன் போல் மாறிவிட்டது.

இங்கே ஒரு இளைஞன் திருமணம் என்ன என்பது கூட தெரியாமல் தன் காதலியை வீட்டிற்கு அழைத்து சென்று தாய் உதவியுடன் தாலி கட்டியுள்ளான். அந்த இளைஞனுக்கு தாலி கட்டுவது, அதன் பின் என்ன செய்வது கூட தெரியவில்லை. அதை கூட அந்த இளம்பெண் சொல்லி தான் செய்கிறார் அந்த இளைஞன்.

இதை வீடியோ எடுத்து சமுக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

25875 total views