விஜய், அஜித்தையும் விட்டு வைக்காத பிரியா வாரியர்! வைரல் வீடியோ

Report
770Shares

கேரள பாடல்களுக்கும், பெண்களுக்கும் தமிழ் இளைஞர்கள் இடையே மவுசு எப்போதும் குறைவதில்லை!

சமீபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலராய பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் தற்போது பலரது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்.

இந்த வீடியோவிற்கு பின்னர், இக்காட்சியில் நடித்துள்ள ப்ரியா பிரகாஷ் வாரியர்-க்கு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. ஏன் ஓவியாவையும் மிஞ்சிவிட்டார் பிரியா வாரியர் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், நமது மீம் கிரியேட்டர்கள் தான் எதை கிடைத்தாலும் விட்டுவைப்பதில்லையே... அவர்கள் ஒரு புறம் பிரியா வாரியரை வறுத்தெடுத்து வர, பிரியா வாரியரின் விசிரிகள், அவரை விஜய், அஜித், சூர்யா என தங்களுக்கு பிடித்த நடிகருடன் பிரியா வாரியரின் ரொமான்ஸ் வீடியோவினை இணைத்து வைரலாக்கி வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் கடந்த 3 நாட்களாக ட்ரெண்டிக் லிஸ்டில் இருந்து வரும் அந்த வீடியோக்கள்...

அஜித் வெர்சன்....

விஜய் வெர்சன்...

சூர்யா வெர்சன்...

24628 total views