பிரபல நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report
3166Shares

தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் பிரபல நடிகை ரேவதி பாரதிராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமானவர்.

பல தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்று திகழ்ந்த இவர் பல தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை.

2013ம் ஆண்டில் விவாகரத்து பெற்று 2016ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அக்குழந்தைக்கு மஹி என்று பெயர் வைத்து மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

தற்போது சில சீரியல்களிலும் நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர் வைத்திருக்கும் இரண்டு ஆடம்பரமான கார்களின் விலை 40 லட்சத்திற்கு மேல். இவர் கேரளாவில் கிளாசிக் லுக்குடன் கட்டிய வீட்டின் மதிப்பு 3லிருந்து 4 கோடி ஆகும்.

தற்போது இவர் வசிக்கும் சென்னையில் ஹைடெக்கான வீடு ஒன்றினை கட்டியுள்ளார். இதன் மதிப்பு 4லிருந்து 5 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது சீரியல், படம் என நடித்துக் கொண்டிருக்கும் இவரது மொத்த சொத்தின் மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

98600 total views